Advertiment

நலன் தரும் ம்ருஹி முத்திரை

by Editor

ஆன்மீகம்
நலன் தரும்  ம்ருஹி முத்திரை

முத்திரைகள் உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது. சிலர் ஓற்றை தலைவலியால் சிலர் அவதிபட்டு வருவர். அவர்களுக்கு ம்ருஹி முத்திரை என்ற பலன் தரும்.

இந்த முத்திரையை செய்வதற்கு நாம் சமதரையில் அமர்ந்திருக்க வேண்டும். பின்னர், கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.

மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும். இந்த முத்திரை சுமார் 40 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

Share via