Advertiment

10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு: நாளை தேர்வு நுழைவுச்சீட்டு

by Editor

கல்வி
10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு: நாளை தேர்வு நுழைவுச்சீட்டு

10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை நாளை (செப்.7) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித் தேர்வர்களுக்கு செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories