Advertiment

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று

by Admin

ஆன்மீகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதி காலை 5:30 மணி முதல் ஏழு மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குடமுழக்கு விழா நடைபெற்றது. சுமார் 29 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரிய தல மான இங்கு இங்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் சிவாய நமக என்னும் கோஷங்களை எழுப்பி தம் பக்தியை வெளிப்படுத்தினர். இ கும்பாபிஷேகத்தை ஒட்டி காஞ்சிபுரம் அதனை ஒட்டி உள்ள மொத்தம் 149 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து இருந்தது.

Share via