Advertiment

பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையைத் திறந்து வைத்தார்

by Admin

ஆன்மீகம்
பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையைத் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையைத் திறந்து வைத்தார்.  தெற்கு கோவாவின் கனகோனாவில்  உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்த்தகலி ஜீவோத்தம் மடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
 இது "உலகின் மிக உயரமான" ராமர் சிலை என்று குறிப்பிடப்படுகிறது. இச்சிலை வெண்கலத்தால் ஆனது.
குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார் என்பவரே இந்த ராமர் சிலையையும் வடிவமைத்துள்ளார்.

Share via