நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புகித் ஜலில் தேசிய விளையாட்டு அரங்கத்தில் டிசம்பர் 27 2025 அன்று நடைபெறுகிறது. .ஜனநாயகன், விஜய்யின் 69 -ஆவது படமாகவும் அவரின் கடைசி படமாகவும் அமைகிறது. .இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளர். .எச்.வினோத் இயக்குகிறார்.. கே. வி. என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிறது.. ஜனநாயகன் 2025 ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது...