தென்மேற்கு வங்கக் கடலின் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கனக்கான காத ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் காரைக்கால் பகுதியிலும் மிகக் மழைக்கனக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கும் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .