கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 வது வட அறிவிப்பை கமலஹாசன் தம் எக்ஸ் வலைதலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி கமல் ரசிகர்கள் இருவரும் இணைந்து படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.