Advertiment

தமிழக அரசு திரைப்படத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைமாமணி விருது

by Admin

சினிமா
தமிழக அரசு திரைப்படத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைமாமணி விருது

தமிழக அரசு திரைப்படத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் 2021 ,2022 ,2023 ஆண்டுக்கான தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரைப்பட நடிகருக்கான விருது மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கும் திரைப்பட இயக்குனருக்கான விருது லிங்குசாமிக்கும் 2022 ஆம் ஆண்டுவி ருது நடிகை ஜெயாவிற்கும் நடிகருக்கான விருது விக்ரம் பிரபுக்கும் பாடல் ஆசிரியர் விருதை விவேக் ஆகும் 2023 ஆம் ஆண்டு திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கும் இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும் நடன இயக்குனருக்கான விருது சாண்டிக்கும் பின்னணி பாடகி காண விருது சுவேத மோகனுக்கும் குணச்சித்திரர் நடிகருக்கான விருது சார்ஜ்மரியாவிற்கும் வழங்கப்படுகிறது

கலை மாமணி விருது வழங்கும் விழா அடுத்த மாதம் கலைவாணர் கலை அரங்கில் நடைபெறுகிறது..தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலைமாமணி விருதை வழங்கி சிறப்பிக்கின்றார்.. அகில இந்திய அளவில் வருது பெரும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்ச ரூபாயும் மூன்று சவரன் தங்கப்பதக்கம் வழி புறப்படுகிறது. கலைமாமணி விருது பெறுபவர்கள் மூன்று சவரன் தங்கப்பதக்கம் மற்றும் பட்டயம் பெறுவர். எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள விருந்துக்கு கே. ஜே. யேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரதியார் விருதை முனைவர் முருகேச பாண்டியன் ,பால சரஸ்வதி நாட்டிய விருதை முத்து கண்ணமாளும் பெற உள்ளனர்... மொத்தம் 90 பேர் கலைமானே விருதை பெறுகிறார்கள். இதில் சிறந்த கலை நிறுவனம் நாடக குழுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share via