Advertiment

தக் லைப் படம் பிரச்சனை முடிந்த பிறகு கன்னடத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம்-கமல்

by Admin

சினிமா
தக் லைப் படம் பிரச்சனை முடிந்த பிறகு கன்னடத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம்-கமல்

கன்னட மொழி குறித்து தக்லைப் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் பேசியதற்கு கன்னடத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. தக் லைப் படத்தை கன்னடத்தில் திரையிட மாட்டோம் என்று திரைப்பட வர்த்தக சபை அறிவித்ததோடு அங்குள்ள பல்வேறு அமைப்புகளும் போர்க்கொடி  தூக்கிய நிலையில் பட வெளியிட்டுக்கு நீதிமன்றத்தை நாடிய கமல், நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மன்னிப்பு கேட்பதின் மூலமாக படத்தை திரையிடலாம் என்று சொன்ன கருத்தைஏற்றுக் கொள்ளாமல்...... தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதோடு.... தக் லைப் படம் பிரச்சனை முடிந்த பிறகு கன்னடத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்கிற கருத்தை கமல் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக சிலர் சமூகவலைத்தளத்தில் பதிவு போட்டு அதை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் ஃப்ரீ புக்கிங்கில் நல்ல வசூலாகி கொண்டிருப்பதாக தகவல்.

Share via