Advertiment

இன்று சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.

by Admin

கல்வி
இன்று சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வு  முடிவுகள் வெளியானது.

இன்று சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதன்படி 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதினர். 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் மொத்த விழுக்காட்டில் 88.39 ஆகும். அண்மையில் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின் படி பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories