Advertiment

நடிகர் விஷால் மேடையில் மயங்கி விழுந்தார்.

by Admin

சினிமா
நடிகர் விஷால்  மேடையில் மயங்கி விழுந்தார்.

நடிகர் விஷால் விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடந்த மிஸ் அழகி போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அதில் பங்கேற்று இருந்த பொழுது திடீரென்று மேடையில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அண்மை காலமாக நடிகர் விஷால் உடல் நலன் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த நிலையில் அவர் அதற்கு தான் பூரணமாக உள்ளதாக தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நலக்குறைவின் காரணமாக மயங்கி விழுந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Share via