
லைக்கா நிறுவனம் தொடர் பட தோல்வியின் காரணமாக பெரும் சிக்கலில் மாட்டியிருந்த சூழலில் தற்பொழுது மீண்டு வருவதற்கான வாய்ப்பு பட நிறுவனத்திற்கு மும்பை பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனமான மகாவீர் ஜெயின் பிக்சர்ஸ் கை கொடுத்து தமிழில் உள்ள பிரபல நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா ,அஜித், சிம்பு என பெரும் பட்டாளங்களை வைத்து படம் இயக்குவதற்கான சூழல் உருவாகி தன் காரணமாக மீண்டும் லைவா நிறுவனம் தம் வேகத்தை முடுக்கி விட்டு உள்ளது. நல்ல கதைகளை தேடி எடுத்து புகழ்பெற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்க உள்ளது.