
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 73 லட்சத் திட்ட மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி அறங்காவலர் குழு தலைவர் S.அருணாச்சலம் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பண்பொழி M.S.இசக்கி,V.பாப்பா, M.சுமதி,V.கணேசன் திருக்கோவில் செயல் அலுவலர் K.கோமதி முன்னிலையில் திருக்கோவில் தலைமை எழுத்தர் A.லட்சுமணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்த பெருமக்கள் முன்னிலையில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.