
நடிகர் அஜித்குமார் , திரிஷா கிருஷ்ணன், பிரபு ,பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ,சுனில், யோகி பாபு, சைண்டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்து ஜி. வி .பிரகாஷ் குமார் இசையில்ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நவீன் மைத்திரி பிலிம்ஸ் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏ கே வரார் வழி விடுடா மரண மாஸ் மாமி என்கிற பாடலோடு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளனர்.