
வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் டான் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து இயக்கும் இட்லி கடை படத்தில் கதாநாயகனாக தனுஷ், கதாநாயகியாக நித்தியா மேனன் , பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்டோா் நடித்து கொண்டிருக்கின்ற நிலையில், படத்தை பிரபல ஓ டி டி தளத்தினர் 45 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. தனுஷ் இயக்குக நான்காவது படம் இது.படம் ஏப்ரல் 25,,2025இல் வெளியாகிறது..