
நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஐசரிகணேஷ் தயாரிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் திரையரங்கில் வெளியிடாமல் ஓட்டிட்டு வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதனுடைய இரண்டாம் பாகம் தற்பொழுது எடுக்கப்பட்ட வருகின்றது இதை சுந்தர் சி இயக்குகிறார் .நயன்தாரா நடித்து வருகிறார் .இந்நிலையில் இது குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில் இது குறித்து நடிகை குஷ்பூ தம் x பக்கத்தில் தேவையற்ற வதந்திகளை கிளப்பி வருவதாகவும் அது குறித்து யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்குமாறு படம் திட்டமிட்டபடியே நடந்து வருவதாகவும். நயன்தாரா இப்படத்தில் முழு ஈடுபாட்டோடு நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்..