
சபரிமலையில் அனைத்து மாதாந்திர பூஜைகளுக்கான நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது,இதன்படி கோயில் காலை 5 மணிக்குத் திறந்து மதியம் 1 மணிக்கு மூடப்படும். ஹரிவராசனம் பாராயணம்...செய்த பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 6மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் மாலை 4 மணி இரவு 9:30 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.