Advertiment

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

by Editor

ஆன்மீகம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Share via