Advertiment

மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா

by Admin

சினிமா
மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா

       சூர்யாவின் சூரரைப் போற்று  _ இரு விருது

                   நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் OTT தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 
         இப்படம் பல்வேறு பாராட்டுகளை விருதுகளைப் பெற்றிருந்தாலும் சமீபத்தில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த             திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு விருதுகளைத் தட்டிச் சென்றது

         இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Share via