Advertiment

சபரிமலையில் தரிசனம் புதிய ஏற்பாடு.

by Editor

ஆன்மீகம்
சபரிமலையில் தரிசனம் புதிய ஏற்பாடு.

கேரளமாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை சாமி ஐயப்பன் சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறியவுடன் சாமி ஐயப்பன் தரிசனத்தை காண புதிய ஏற்பாடு செயல்படுத்தப்படுகிறது.கேரளமாநிலத்தில் மீனமாசமாகவும்,தமிழ்நாட்டில்  பங்குனி மாதப்பிறப்பிற்கு முன் தினமான மார்ச் 14ம் தேதி நடைமுறைக்கு வரும்என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது,.

Share via