Advertiment

இன்று தைப்பூச திருவிழா முருகப்பெருமானின் திருத்தலங்ளில் விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது.

by Editor

ஆன்மீகம்
இன்று தைப்பூச திருவிழா முருகப்பெருமானின் திருத்தலங்ளில் விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது.

இன்று தைப்பூச திருவிழா முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஆன அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து நடை பயணமாக கந்தபெருமானே தரிசிப்பதற்காக திருத்தலங்களுக்கு சென்றடைந்து அழகு புத்தி காவடி ஆட்டம் என பல்வேறு வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பி தங்களுடைய பக்தி உணர்ச்சி மேலிட்டால் கொந்தளித்துக் கொண்டு முருக சன்னதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்..

Share via