
எச் .வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதின் காரணமாக படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை ஒட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது அதற்கு ஆதாரமாக பட போஸ்டர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
:தலைவா படம் அரசியல் கருத்துக்களோடு வெளிவந்த பொழுது அன்றைய ஆளும் கட்சி கடுமையான நெருக்கடிகளை விஜய்க்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
.