
அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு குறித்துப் பல்கலைக்கழகத்தகுதித் தேர்வு குழு அறிவிப்பு
தேசியத் தகுதித்தேர்வை எழுதுவதற்கான பதிவை இணையதள வழியாக மேற்கொள்ளWWW ugc net. nta. nic. in என்ற இணையத்தளத்தில் பதியவும்.......
விண்ணப்பிக்க செப்டம்பர் 5ந் தேதி கடைசி நாள்.தேர்வு வரும் அக்டோபர் 6ந் தேதி நடைபெறும்.
தேர்வுகள் இரண்டு சுழற்சி முறையில் நடைபெறுகிறது....
முதல் பகுதி காலை 9 .00மணி தொடங்கி பகல் 12.00மணியில் நிறைவுறும். இரண்டாம் கட்டத் தேர்வு மாலை 3.00மணி தொடங்கி 6.00 மணிக்கு நிறைவுறும்.