Advertiment

அலங்கு திரைப்படத்தின் முன் திரையிடல் நிகழ்வு

by Admin

சினிமா
 அலங்கு திரைப்படத்தின் முன் திரையிடல் நிகழ்வு

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது மகள் சங்கமித்ரா தயாரித்து உள்ள அலங்கு என்னும் திரைப்படத்தின் முன் திரையிடல் நிகழ்வு நடந்தது. படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கலந்து திரைப்படம் ஒரு சமூக விழிப்புணர்ச்சியை கொண்ட படம் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியவரை சந்தித்து படத்தின் டிரைலரை திரையிட்டு காட்டி வாழ்த்து பெற்றார் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை விளக்குவதாக படத்தின் கதைக்களம் உள்ளது என்று கூறியுள்ளார்.

 

Share via