Advertiment

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி

by Admin

கல்வி
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையானது டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தேதியிலிருந்து மூன்றாம் கட்ட பருவ வகுப்புகள் தொடங்கும்  விடுமுறை குறித்து கடந்த மாதமே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories