Advertiment

சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு...

by Editor

ஆன்மீகம்
சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு...

சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது

ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தால் பயணதின்போது உரிய மருந்து மற்றும் மருந்து சீட்டுகளை வைத்திருக்க வேண்டும்

நீலிமலை பாதைக்கு பதில் சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது; சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது

நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துவமனைகள், இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள், சேவைகளையும் வழங்குகின்றன

பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்; சபரிமலையிலுள்ள சுகாதார மையங்களிலும் ஆன்டிவென் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும்

Share via