Advertiment

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நாளை வெளியாகிறது.

by Editor

சினிமா
நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நாளை வெளியாகிறது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவ.18) வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், ஆவணப்படம் பத்திரிகையாளர்களுக்கு இன்று (நவ.17) திரையிடப்பட்டது. அதில், 'நானும் ரவுடிதான்' படத்தின் 3 விநாடி காட்சிகளுடன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் தெரியாதா என்று தன்னிடம் தனுஷ் கேட்டதாக ஆவணப்படத்தில் ராதிகா பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
 

Share via