
பெரும் எதிர்பார்ப்போடு வந்த சூர்யா, திசா பதானி, பாபி தியோல், யோகி பாபு ஆகியோ நடித்து வெளிவந்திருக்கும் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இன்று வெளியாகி உள்ளது நிலையில் முன் பதிவின் அடிப்படையில் 5,58,2 63 டிக்கெட் விற்பனையாகியுள்ளதாகவும் 10 கோடியில் இருந்து 17 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படம் திரையரங்கில் இப்போது வரை 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல். சூர்யாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் பொதுவான ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வைத்துள்ளனர்.