Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கமலஹாசன் நடிக்கும் தக் லைப் படம் ஜூன் 5ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு திரையரங்கில்.. இன்று டீசர் வெளியீடு

by Admin

சினிமா
 கமலஹாசன் நடிக்கும் தக் லைப் படம்  ஜூன் 5ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு திரையரங்கில்.. இன்று டீசர் வெளியீடு

 பொன்னியின் செல்வன் முதல் இரண்டு பாகங்களை வெளியிட்ட பின்னர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் தக் லைப் படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் சிம்பு ,திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகின்ற சூழலில், இப்படம் ஜூன் 5ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது..இந் நிலையில் கமலஹாசனின் பிறந்த நாளான இன்று டீசர் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.. .

 அமரன் படத்தை தயாரித்ததன் மூலமாக 100 கோடியை தாண்டி படம் உலக அளவில் வெற்றி படமாக அமைந்தது ,தக் லைப் டீசர் வெளியிட்டது இரண்டும் காலம் கமலஹாசனுக்கு வழங்கப்பட்ட பிறந்த நாள் பரிசாகும்.. தமிழ் ,மலையாளம் ,கன்னடம் மொழிகளிலும் படம் வெளி வருகிறது.

Share via