
திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை*
01.12.2024 அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்
02.12.2024 அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
03.12.2024 அருள்மிகு விநாயகர்,சந்திரசேகர் உற்சவம்
04.12.2024 கொடியேற்றம்-வெள்ளி வாகனம்,சிம்ம வாகனம்
05.12.2024 தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானங்கள்
06.12.2024 சிம்ம வாகனம், வெள்ளி வாகனம்
07.12.2024 வெள்ளி காமதேனு வாகனம்
08.12.2024 வெள்ளி ரிஷப வாகனம்
09.12.2024 வெள்ளி ரதம்
10.12.2024 மகா ரதம்
11.12.2024 பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்
12.12.2024 கைலாச வாகனம், காமதேனு வாகனம்
13.12.2024 பரணி தீபம் மற்றும் மகா தீபம்
14.12.2024 தெப்பல் உற்சவம்-சந்திரசேகர்
15.12.2024 தெப்பல் உற்சவம்-அண்ணாமலை
16.12.2024 தெப்பல் உற்சவம்-சுப்பிரமணியர்
17.12.2024 சந்திரசேகர் உற்சவம்