Advertiment

கஜினி- இரண்டாவது பாகம் , அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

by Admin

சினிமா
 கஜினி- இரண்டாவது பாகம் , அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

சூர்யா- அசின் நடிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2005 -ஆண்டில் வெளி வந்த இப்படத்தில் இரண்டாவது பாகம் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.. தமிழில் சூர்யாவும் ஹிந்தியில் அமீர் காணும் ஒரே நேரத்தில் நடிக்கின்றனர்.  தமிழ் ரீமேக்கில் அமீர்கான் நடிக்க ஒத்துக் கொள்ளாததையடுத்து தனித்தனியாக இரு மொழிகளில் படம் தயாரிக்கப்படுகிறது. தமிழ் படத்தை அல்லு அரவிந்தும் இந்தி படத்தை மது மாண்டனாவும் தயாரிக்க உள்ளார்கள். . .சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via