
இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் விளையாடும் கிரிக்கெட் துரை முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக இரண்டாம் நாளான இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடியது. 31.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தன் மோசமான ஆட்டத்தால் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது.. நியூசிலாந்து அணி 50 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எட்டு விழுக்காடு என்றும் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கு 58 விருப்பாடுகள் சாதகமாக உள்ளதாகவும் ஆட்டம் டிராவில் முடியும் என்று 34% கணிக்கப்பட்டுள்ளது.