
நயன்தாரா விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் தீமா தீமா பாடல் அனிருத் இசையில் அவர் பாடிய ஒலி ஒளி பாடல் காட்சி இன்று youtube சமூக வலைத்தளத்தில் வெளியாகியது.. மழை பொழியும் இந்த நேரத்தில் விடுமுறையின் காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் இந்த பாடல் 3 மணி நேரத்திற்குள்ளாக ஆறு லட்சத்தை நெருங்கும் பார்வையாளர்களுடன் பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பாடல் எழுதப்பட்டிருக்கிறது.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் .விக்னேஷ் சிவன் கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்,.. நயன்தாரா தயாரிக்கிறார்.