
வேட்டையன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோகஆதரவை பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் இந்த படம் ஒரே நாளில் ஒன்பது கோடிக்கு அதிகமாக வசூலித்து உள்ளதாக தகவல். லைக்கா நிறுவன வெளியீடாக வந்துள்ள இப்படம் ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாபச்சன், பகத் பாஸில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் காவல்துறையினராக நடித்த படங்களில் ....இது ஒரு என்கவுண்டரை பற்றிய வித்தியாசமான கதை களத்தில் பயணிப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்