
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் கதாநாயகியாக மம்தா பை ஜூ தேர்வு செய்யப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.கேரளத்து 23 வயது நாயகி.. பூஜாஹெக்டே நடிப்பதாக சொல்லப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது புதிய நாயகி பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனிமல் படவில்லன் பாபி தி யோல் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்..படத்தை எச். .வினோத் இயக்குகிறார் ..அனிருத் இசை அமைக்கிறார். கே .வி. என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. விஜயின் கடைசி படமான இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது..