
இந்திய கிரிக்கெட் அணியும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் இன்று கான்பூரில் கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடும் இரண்டாவது தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்த வங்காளதேச அணி 35 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. வங்காளதேசத்தினுடைய வெற்றி வாய்ப்பு ஒரு சபதமாக கணிக்கப்பட்டு உள்ளது இந்தியா 50% முழுக்காட்டிலும் 49% உள்ளது .
தற்பொழுது மழை பெய்வதன் காரணமாக போட்டி நடைபெறவில்லை..