
இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையின் திரைப்படத்தின்இசைப்பாடல் வெளியிடப்பட்டது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் , மஞ்சு வாரியர் பகத் பாசில் ,துஷாரா விஜயன்,ரித்திகாசிங் இவா்களுடன் அமிதாப் பச்சன் நடித்து அனிருத் இசையில் அக்டோபர் -10 -ல் படம் வெளியாக உள்ளது .லைக்கா நிறுவனதயாாிப்பு.