
இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதும் முதலாம் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது 50 ஓவரின் 376 ரன்கள் எடுத்து வங்காளதேசம் அணியை ஆட களம் இறக்கியது 50 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்த வங்கதேச அணி 149 ரன்கள் எடுத்தது. இந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசம் அணியை விட 38 ரன்கள் வித்தியாசத்தில் தன்னை நிலை நிறுத்தியது. இரண்டாம் நாளில் இரண்டாவது செசன்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி 23 ஓவரில் 81 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து இருந்தது.