
நேற்று நடந்த ஐசிசி லீக் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய நமீ பியா 50 ஓவரில் ஒன்பது விக்கெட்டுக்கு 199 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட கலந்து கொண்ட அமெரிக்கா அணி 41.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 200 ரல்களை எடுத்தது அமெரிக்கா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடந்த போட்டியில் கன்னட அணியும் நேபால் அணியும் மேப் ளீ கிரிக்கெட் மைதானத்தில் போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த கனடா அணி ஐம்பது ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த நேபால் அணி 40 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவிடம் தோல்வியுற்றது.