
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக கருத்தரங்கில் மகாவிஷ்ணு என்பவர்அறிவியலுக்கு புறம்பான கருத்துகள் பேசியதாக எழுந்த புகாரின்அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆவடி அருகே உள்ள கோவில் பதாகை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை இடமாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.