Advertiment

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

by Admin

சினிமா
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் பல்வேறு கலவையான விமர்சனங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஆயிரம் கோடி வசூலை வெட்டும் என்கிற நம்பிக்கையோடு வெளிவந்த படம் சனி ஞாயிறு இரண்டு விடுமுறை தினங்களை உள்ளடக்கி பார்த்தால் நான்கு நாள் கொஞ்சம் நூறு கோடியை எட்டி விடும் என்கிற நிலவரம் உருவாகி உள்ளது. விஜய்யுடன் பிரபு தேவா ,பிரசாந்த், சினேகா ,லைலா  ,ஜெயராம் யோகி பாபு ,மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா இயக்கம் வெங்கட்பிரபு.

Share via