Advertiment

தங்கலான் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

by Staff

சினிமா
தங்கலான் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share via