Advertiment

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

by Admin

ஆன்மீகம்
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்  நடை இன்று திறக்கப்படுகிறது.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. காலை 7 மணிக்கு உஷா பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை,  இரவு புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடைபெறும். நாளை காலை கணபதி ஹோமம் உஷா பூஜை உச்சிக்கால பூஜை மற்றும் பூஜைகளை தொடங்குவார் இந்த ஆண்டு மண்டல பூஜை மகரவிளக்கு பூஜை  நடத்தி வைப்பார். அடுத்த ஆண்டு நிரப்புத்திரி வைபவம் வரை இவர் ஓராண்டு காலம் பிரம்ம தத்தர் ராஜீ கண்டவாரு தலைமையில் சபரிமலை  பூஜைகள் நடைபெறும் .பூஜைகள் முடிந்து ஆக. 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Share via