Advertiment

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கொட்டு காளி டிரைலர் வெளியிடப்பட்டது

by Admin

சினிமா
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள  கொட்டு காளி டிரைலர் வெளியிடப்பட்டது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடித்துள்ள படம் கொட்டு காளி. கருடனுக்கு பிறகு மிக எதிர்பார்ப்போடு வரவுள்ள படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.. இப்படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரிகதாநாயகனாக நடித்துள்ள படம் ,கொட்டு காளி.. கருடனுக்கு பிறகு மிக எதிர்பார்ப்போடு வரவுள்ள படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனராக பி எஸ் வினோத் ராஜ். இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நிலையில் ,ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ட்ரெய்லர் ஒரு புதிய முறையில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் கருடன் அளவிற்கு இந்த படம் இருக்குமா ..? என்கிற எண்ணம் ரசிகர்களிடம்.எழுந்துள்ளது. சிவகார்த்திகேயனையும் சூரியையும் இந்த படம் காப்பாற்றுமா என்பது 23ஆம் தேதிக்கு பிறகு தெரியும்.

Share via