Advertiment

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குநடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நன்கொடை

by Admin

சினிமா
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குநடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நன்கொடை

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து,வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். , மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுசும் நிவாரண பணிக்கு நிதி வழங்கியுள்ளாா். 

Share via