Advertiment

சூர்யாவின் டீ ஏஜிங் குறித்து இயக்குனர் பேச்சு

by Staff

சினிமா
சூர்யாவின் டீ ஏஜிங் குறித்து இயக்குனர் பேச்சு

'ஆதவன் படத்தில் சூர்யாவே இப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்திற்காக நடித்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்தேன். இளவயதுக்கான காட்சியில் சூர்யா மற்றும் ஒரு சிறுவனை நடிக்க வைத்தேன். படப்பிடிப்பின்போது அவர்களுக்கு பின்னால் கிரீன் மேட் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அந்த சிறுவனின் உடலில் சூர்யாவின் முகத்தை மட்டும் கச்சிதமாக பொருத்துவதற்காக ரூ.28 லட்சம் செலவானது. பின்னர், சூர்யா டப்பிங் பேச வந்தபோது, சிறுவயது தோற்றத்தை பார்த்து ஆச்சரியமடைந்தார்.' என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

Share via