
நடிகர் விஜய் -மீனாட்சி சவுத்ரி, நடித்த தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. ஸ்பார்க் என்கிற பாடலை கங்கை அமரன் எழுத யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் இப்படம் வெளிவர உள்ளது.பிரபு தேவா. சினேகா. லைலா. ஜெயராம் .மோகன் .பிரேம்ஜி .வைபவ். யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.,படம் செப்டம்பர் 5ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமா சார்பாக கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவர உள்ளது. .