
ஆசிய கோப்பை மகளிர் இந்தியா இலங்கைக்கு இடையே ஆன கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று மதியம் மூன்று மணி அளவில் தம்புல்லா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆசியகோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.