
லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையில் மகள் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் முடிவடைந்து விட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தம் சமூக வலைcள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.