
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் ரஜினி நடித்த வேட்டையன் படமும் சூர்யாவின் கங்குவா படமும்தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்நிலையில் அஜித் நடித்து வெளிவர உள்ள விடாமுயற்சி படமும் தீபாவளியை ஒட்டி வெளியிடலாமா என்கிற கருத்தும் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் விடாமுயற்சி படம் காலதாமதமாக வெளிவருவதால் அதை அதை தள்ளி வைத்து வெளியிடலாமா என்று லைக்கா நிறுவனம் யோசித்து வருவதாக தகவல்.